
Watch Vijay TV Andal Azhagar 25/11/2014 Serial Andal Azhagar 25/11/2014 Latest Today Episode Online.
Andal Azhagar 25-11-2014 - Vijay TV Serial | Vijay tv Andal Azhagar 25/11/2014
Vijay tv Serials, Andal Azhagar
Sakthi looks out for Kavitha so that she might not take any wrong decision. Kavitha escapes from her house. Everyone tries to find out about Kavitha's whereabouts.
Kavitha gets married to Kannan with Andal and Azhagar's help. Sakthi rages ar Azhagar and Andal for their deed. Sakthi and Azhagar reconcile with each other after
getting drunk.Andal apologizes to Sakthi. Kavitha's brother comes to threaten Andla but Sakthi comes in time to save her. Andal is disturbed by Kavitha's brother's
words. Andal goes along with Azhagar to her hospital. Kavitha calls to thanks Andal and Azhagar. Azhagar tries to stop a guy from hurting Andal and ends up getting
stabbed.Azhagar gets hospitalized. Sakthi tells about Azhagar's condition to Revathi and her mom who faint by hearing the news. Azhagar's family argues with Sakthi
and asks him to leave.Andal tells Azhagar that she will tell her feeling once he wakes up from his condition. Everyone is delighted as Azhagar wakes up. Revathi gets
emotional by seeing Azhagar and asks him to careful the next time.
கவிதா வேறு எந்த முடிவும் எடுத்து விடக்கூடாது என்று சக்தி மும்மூரமாக இருக்கிறான். கவிதா அவளது வீட்டிலிருந்து தப்புகிறாள். கவிதாவைக் காணாமல் சக்தி
மற்றும் அனைவரும் தேடுகிறார்கள். இதனால் சக்தி கோபாவேசம் கொள்கிறான்.கவிதாவிற்கு ஆண்டாள் மற்றும் அழகரின் உதவியால் கண்ணனுடன் திருமணம்
நடைபெறுகிறது. சக்தி, ஆண்டாள் மற்றும் அழகரை திட்டுகிறான். அழகர் மற்றும் சக்தி குடித்து விட்டு மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்.ஆண்டாள் சக்தியிடம் மன்னிப்பு
கேட்கிறாள். சக்தியும் பதிலுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்கிறான். கவிதாவின் அண்ணன் ஆண்டாளை மிரட்டுகிறான். கவிதாவின் அண்ணன் கூறிய வார்த்தைகளால்
ஆண்டாள் வருத்தம் கொள்கிறாள். சக்தி அவளை சமாதானம் செய்கிறான்.ஆண்டாள் அழகருடன் மருத்துவமனைக்கு செல்கிறாள். கவிதா அழகர் மற்றும் ஆண்டாளுக்கு
நன்றி கூறுகிறாள். ஆண்டாளை ஒருவன் கத்தியால் குத்த முயலும்போது அழகர் இடையே வந்து அவளை காப்பாற்றுகிறான். அழகர் கத்தியால் குத்தப்படுகிறான்.
அழகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். இது பற்றி தகவலை ரேவதி மற்றும் அழகரின் அம்மாவிடம் சக்தி கூறுகிறான். இதனால் அழகரின் குடும்பத்தார்
அதிர்ச்சி அடைகிறார்கள்.ஆண்டாள், அழகரிடம் அவன் கண் விழித்ததும் அவனிடம் ஒரு விஷயம் சொல்லப் போவதாக கூறுகிறாள். அழகர் பிழைத்துக் கொண்டதால்
அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ரேவதி அழகரை ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்துகிறார்.
0 comments:
Post a Comment