Kalyanam Mudhal Kadhal Varai 26-11-2014 - Vijay TV Serial


Watch Vijay TV Kalyanam Mudhal Kadhal Varai 26/11/14 Serial 26.11.14 Latest Today Episode Online. Kalyanam Mudhal Kadhal Varai 26-11-2014 - Vijay TV Serial | Vijay tv Kalyanam Mudhal Kadhal Varai 26-11-14








Vijay tv Serials, Kalyanam Mudhal Kadhal Varai
Dhanalakshmi gets irritated to see water is getting wasted from Priya's house. Vaishnavi scolds Bala for inviting Supu to her house. Bala's mother talks ill of Priya infront of everyone.
Dhanalakshmi argues with Manju for ruining her party. Priya gets frustrated and thinks about her past as Subbu cancelled their marriage after he found out about her condition.
Priya is frustrated thinking about how Subu rejected her. Priya's parents are devastated by Priya's condition. Pooja gets delighted as Arjun is returning home.
Priya gets to know about Arjun's character that he is a person who thinks that money can change anyone. Priya feels sorry for Pooja as Arjun avoids Pooja. Priya tries
to give advice to Arjun to take care of his daughter. Priya gets irritated by Arjun's character. Dhanalakshmi argues with Manju for complaining to the police officer.
Vaishali comes to visit Priya.
பிரியாவின் வீட்டிலிருந்து தண்ணீர் வீணாவதைக் கண்டு தனலட்சுமி மிகுந்த கோபம் கொள்கிறார். வைஷ்ணவி பாலாவிடம் சுப்புவை தன வீட்டு நிகழ்ச்சிக்காக
அழைத்ததற்கு கடிந்து கொள்கிறாள். பாலாவின் அம்மா பிரியாவை வாய்க்கு வந்தபடி தவறாக பேசுகிறார்.தனலட்சுமி மஞ்சுவுடன் வாக்குவாதம் செய்கிறார்.
பிரியா சுப்புவுடன் தனக்கு திருமணம் தடை பட்டதை எண்ணி வருத்தம் கொள்கிறாள்.சுப்பு பிரியாவிடம் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று
கூறியதை நினைத்து வருத்தம் கொள்கிறாள். பிரியாவை நினைத்து அவளது பெற்றோர் வருத்தம் கொள்கிறார்கள். அர்ஜுன் வருவதை கேள்வியுற்று பூஜா மகிழ்ச்சி
அடைகிறாள்.பிரியா அர்ஜுனுடைய நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்கிறாள். பிரியா பூஜாவை அர்ஜுன் கண்டு கொள்ளாததால் வருத்தம் கொள்கிறாள்.
பிரியா அர்ஜுனுக்கு அறிவுரை மறைமுகமாக கூறுகிறாள்.அர்ஜுனின் குணாதிசயங்களை கண்டு பிரியா எரிச்சலடைகிறாள். காவல் நிலையத்தில் புகார்
கொடுத்ததற்காக தனலட்சுமி மஞ்சுவின் குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்கிறார். வைஷாலி பிரியாவின் வீட்டிற்கு வருகிறாள்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment